MARC காட்சி

Back
திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a திருமலை ரகுநாத சேதுபதி செப்பேடு -
300 : _ _ |a 25.5. செ.மீ x 18 செ.மீ
500 : _ _ |a

          திருவாவடுதுறை ஆதினத்திடம் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக சேதுபதி மன்னர் ஆதினத்துக்கும் திருக்கோயிலுக்கும் பல கொடைகளை அளித்துள்ளார்.

          இந்தச் செப்பேட்டின் மூலம் அந்தக் கோயிலில் உச்சிக்காலக் கட்டளையை நாள்தோறும் நிறைவேற்றி வைப்பதற்கும் அங்கு மடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் தச்சமல்லி ஏம்பல் என்ற கிராமத்தையும் உடலாக வழங்கியிருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கொடையாக வழங்கப்பட்ட தச்சமல்லி அமரடக்கி பற்றில் பிரானூர் உட்கடையில் அமைந்திருந்தை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          மன்னரது இந்த தர்மம்-அபிஷேகம், திருமாலை, திருவிளக்கு, திருநந்தவனம், திருமடம் ஆகியவை சிறப்பாக நடைபெறுவதற்கு திருபெருந்துறையைச் சேர்ந்த மருத பண்டாரமும் ஏக பண்டாரமும் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு காணி ஆட்சியும் கொடுக்கப்பட்டிருந்தது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி, திருப்பெருந்துறை
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / திருமலை ரகுநாத சேதுபதி மன்னர்
906 : _ _ |a 12.5.1673
914 : _ _ |a 10.07646671
915 : _ _ |a 79.04339197
925 : _ _ |a 25.5. செ.மீ x 18 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00090
barcode : TVA_CPS_00090
book category : சேதுபதி
cover :
Primary File :

21-1.jpg

21-2.jpg

21-3.jpg

21-4.jpg

21-5.jpg

21-6.jpg